Perambalur; Teachers are on hunger strike to demand removal of wage gap!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இன்று நூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.