Perambalur Thanthi Tv Reporter Vinod – Sangeetha was married.
பெரம்பலூர்: பெரம்பலூர் தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் வினோத் – சங்கீதா திருமணம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது திருமணம் அவரது உறவுப் பெண்ணான சங்கீதாவுடன் திருமணம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்திருந்த செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மணமக்களின் உறவினர்கள் வாழ்த்தினர்.