Perambalur: The farmer put up a banner to protect the mango plant from the Kathri sun!
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வீசிவரும் கத்திரி வெயிலின் அனலில் இருந்து மா கன்றை பாதுகாக்க எசனை கிராமத்தில் விவசாயி ஒருவர் அவரது வயலில் பந்தல் அமைத்து உள்ளதை படத்தில் காணலாம்