பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி பெருமாள் கோவில் உள்ளது.
இன்று அதிகாலை 3 மணிக்கு அக்கோவிலுக்கு சொந்தமான மடப்பள்ளிக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டதாகவும், தீயால் மடப்பள்ளியில் இருந்து சுவாமியின் உற்சவ பொருட்கள், அலங்கார பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இது குறித்து வ.களத்தூர் போலீசர் இந்த தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்வு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.