Perambalur: The youth who sexually assaulted the girl was arrested!
பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது தொடர்பாக குழந்தைநல உறுப்பினர் ராமு மங்களமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 556/23 U/s. 5(s) (ii) (l) (c)r/w 6 of POCSO act ன்படி வழக்கு பதிவு செய்து,
அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா(25) என்ற வாலிபரை கைது செய்து இன்று மங்களமேடு மகளிர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.