Perambalur Union DMK activists meeting
பெரம்பலூர்- நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் எஸ்.அண்ணாதுரை வரவேற்புரையில் நடைபெற்றது! மாநில தேர்தல் பணி குழு செயலாளரும்-பொறுப்பாளருமான வேளச்சேரி பி .மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்!
மாநில தேர்தல் பணி குழு செயலாளரும்- பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான வேளச்சேரி பி.மணிமாறன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம. இராஜ்குமார், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட பொருளாளர்
செ. இரவிச்சந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து ஹரிபாஸ்கர், பேரூர் கழக செயலாளர் எம்.கே.எம்.வெங்கடேசன், ஊராட்சி கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.