Perambalur Weather: 106 degrees for 4th day in a row! People suffering from heat!
பெரம்பலூர் மாவட்டத்தில், தொடர்ந்து 4வது நாளாக 106 °F வெப்பம் தாக்கி வருவதால், பொதுமக்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுற்றுச் சூழல் மாற்றத்தால், நடப்பு ஆண்டில் கோடையின் வெப்பத்தால், கடலில் அதிகளவு வெப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் காற்று அதே வெப்பத்துடன் கரை கடப்பதால், அதிகளவு வெப்பம் தரையில் வீசுவதால் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.