Perambalur Weather : Light rain in many parts of the district!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மதியம் பெரம்பலூர் நகரம், மற்றும் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும், பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. வெப்பத்தில் தவித்த மக்களுக்கு குளிர் காற்று இதமாக வீசியது.
அதிக பட்ச வெப்பநிலையாக, 93 டிகிரி °F ஆகவும், குறைந்த பட்சம் 81 டிகிரி °F ஆகவும் இருந்தது.