Perambalur Weather: Recorded 109 Degrees! Chance of summer rain on Thursday and Friday!
பெரம்பலூரில் இன்று அதிகபட்சமாக வெப்பம் 109 °F பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மாலை ஓரளவு குளிர் காற்று சாலைகளில் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளையும், நாளை மறுநாளும் பெரம்பலூர் மாவட்டத்தில் 109 F பாரன்ஹீட் டிகிரி வெப்பமே வீசும், என்றும், நாளை தொடங்கும் கத்திரி வெயில், வரும் மே.28 வரை வீசும் என்றும்,
வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ள வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.