Perambalur Weather: Temperatures Touch 105 Degrees: People Paralyzed In Homes!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 105 °F டிகிரி அளவிற்கு வெப்ப நிலை உச்சத்தை அடைந்தது. வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் வீடுகளில் அதிகளவில் முடங்கினர். இதனால் வீதிகள் வெறிச்சோடியது. மாலைக்கு பிறகே சகஜ நிலை அடைந்ததது.