Perambalur Weather: Today’s temperature is 106 °F
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 106 °F ம், குறைந்தபட்சம் 82 °F ஆகவும் இருந்தது. மக்கள் வழக்கம் போல் வீடுகள் மற்றும் நிழல் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். நண்பகலுக்கு பிறகு மிக குறைந்த அளவான வாகனங்களே பயணித்தன.
வெப்பதை தணிக்க இளநீர், மோர், உள்ளிடட நீர் ஆகார பானங்களை அதிகளவு எடுத்துக் கொண்டனர்.