Periyar Birthday: in Perambalur garlanded the statue of honor
பெரம்பலூரில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக பிரமுகரும், ஓவியருமான கி.முகுந்தன் மற்றும், திராவிட கழகத்தை சோந்த தொண்டர்கள் இன்று பெரம்பலூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது தொண்டினை எடுத்துரைத்தனர்.