முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 47 வது நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆ.டி.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்.அருணாசலம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி, மகளிரணி ராஜேஸ்வரி,மைதிலி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் .