Police who buried unidentified persons dead!
பெரம்பலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல், இறந்து போன ஆண்,பெண் என இருவரை பிரேத பரிசோதனை செய்த போலீசார், உடல்களை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.