Perambalur: Notice of power outage in Thenur, Kilaperambalur substations!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பபலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, தேனூர், கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் ஏப்.1 அன்று மாதந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அன்று காலை 9.45 மணி முதல், பணிகள் முடியும் வரை, புதுவேட்டக்குடி, காடூர், நமங்குளம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், வயலப்பாடி, வயலூர், காரைப்பாடி, என்.குடிக்காடு, பழமலைநாதபுரம், கரப்பட்டான்குறிச்சி, வீரமாநல்லூர், வேள்விமங்கலம், வெள்ளூர், இலுப்பையூர், மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.