நாளை ஏப்.23 ம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் :
பா.ம.க வேட்பாளர்கள் :
பெரம்பலூர் நகரில் பா.ம.க. மாலை 4 மணி அளவில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா,
மாலை 4 மணிக்கு துறைமங்கலம் சின்னமணி ராஜேஸ்வரி திருமண அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம், பெரம்பலூர் வேட்பாளர் அறிமுகக் கூட்டம். வன்னியர் சங்க பொறுப்பாளர் குரு (எ) குருநாதன் தலைமையில் நடக்கிறது.
குன்னத்தில் மதியம் 12 மணிக்கு பா.ம.க செயல் வீரர்கள், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடக்கிறது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் :
எசனை, தொண்டப்பாடி நெய்க்குப்பை, ஒதியம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு செய்கின்றனர். காணொளி பரப்புரையும் நிகழ்த்த உள்ளனர்.
நாளை 23.4.2016 குன்னம் சட்டமன்ற தொகுதிக்கும் – 24.4.2016 பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கும் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் துறையூர் சாலையில் உள்ள சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது