Price per kilo of tomatoes is Rs. 55, Batlagundu market due to increase in supply reduced prices!
தக்காளி கடந்த ஒரு மாதமாக ரூ. 120 – முதல் 150 வரை விற்று வந்த நிலையில், பல்வேறு ஊர்களில் தக்காளி வரத்து வத்தலகுண்டு சந்தை வரத்து அதிகமானதால், இன்று தக்காளி விலை ரூ. 55 முதல் வரை ரூ. 60 விற்பனை செய்யப்பட்டது. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்களும், விவசாயிகளும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, அரசு நிரந்தர விலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.