Public demand to take action on the share autos parked in the middle of the road obstructing the traffic in Perambalur!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வாயிற்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் தறிகெட்ட குதிரைகளாயடநடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து ஷேர் ஆட்டோக்களை போதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இயக்குவது குறித்த வகுப்புகளை எடுக்க வேண்டும் என்றும் அல்லது ஷேர் ஆட்டோ டிரைவர்களின் லைசன்சை குறிப்பிட்ட காலம் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.