Public protest against burning of bodies at Perambalur gas crematorium!
பெரம்பலூரில் உள்ள எரிவாயு தகனமேடையில் தொடர்ந்து சடலங்களை எரிப்பதால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வளையம் வளைமாக கரும்புகை வருவதை இன்று காலை ஆத்தூர் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு 144 தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் குமரி மன்னன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.