Public request to Perambalur Municipality to repair the sewer!
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள மேட்டுத் தெருவில் சாக்கடை முறையாக சுத்தம் செய்யப்படாததால் சாலையில் சாக்கடை வழிந்து ஓடுவதை படத்தில் காணலாம். நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.