Rain in Perambalur area
பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி, இரட்டைமலை சந்து, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்தது. ஆடிக்காற்றுடன் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பெரம்பலூர் நகரப்பகுதிகளிலும், லேசான மழை தூறல் பெய்தது.