rain in various parts of the Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலால் வாடிய பயிர்களை கண்டு மனம் நொந்து போய் உள்ளனர். தற்போது இந்த மழை மானவாரி சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
வரும் செவ்வாய் புதன், ஆகிய இரு நாட்கள் மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.