Rain with strong wind in Perambalur area!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று இரவு திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் பல்வேறு இடங்களில் மழை சுழன்று சுழன்று பெய்தது. நேற்று அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஜுன் 1ம் தேதி மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்தப்படி மழை பெய்தது. இதனால் வெள்ளம் ஆங்காங்கே பெருக்கெடுத்து. பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.