Relief funding on behalf of the Delhi Tamil Journalists Association for the impact of the Gaja storm
புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியிடம், டெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான கசோலையை வழங்கினர்.