Republic Day Celebration at Alimighty Vidyalaya Public School, siruvachur near Perambalur!

Republic Day Celebration at Alimighty Vidyalaya Public School, siruvachur near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 71 வது குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர். சிவகாமி அனைவரையும் வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவவீரர் டி.முருகேசன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளியின் தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளி துணை முதல்வர் சாரதாசெந்தில்குமார், ஆசிரியைகள் சந்திரோதயம், ஹேமா, மற்றும் செயலாளர் இரா.சிவகுமார். உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளிமாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் குடியரசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.