Save the baby girl! In the course of the program, the Perambalur district-level women’s Kabadi competition
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மாவட்ட அளவிலான பெண்கள் கபாடிப் போட்டி பள்ளி அளவில் இன்று பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மைதானத்தில் நடைபெற்றது.
இதை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.