Tamil Nadu Chief Minister’s School Breakfast Scheme: Perambalur Collector Inspects!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை பள்ளியில் கலெக்டர் கற்பகம் காலை உணவு திட்டத்தை குறித்து மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராதா, தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர் துரை காமராஜ், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விளம்பரம்: