Senthilbalaji joined the infront of Stalin in the DMK
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக டிடிவி தினகரன் ஆதரவாளரும், முக்கிய பிரமுகருமான பாலாஜி இன்று சென்னையில் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவரை இணைத்துக் கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆ.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இருந்தனர்.
செந்தில்பாலாஜி 18 ஆண்டுகளுக்கு, திமுக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.