Share autos flouting rules at Perambalur New Bus Stand; Bus drivers suffer passengers!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட உள்ளே அதிவேகமாக வந்து செல்வதால், பேருந்து ஓட்டுனர்கள் பயணிகள், வயதானவர்கள் இவர்களால் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பரம்: