siruvachur goat market auction postponed
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தையின் ஆண்டு குத்தைக்கான ஏலம் இன்று நடைபெற்றது. அதற்கு ஏலம் கேட்க வந்தவர்கள் போது ஒத்துழைப்பு அதிகாரிகளுக்கு வழங்காததால் ஏல அதிகாரி ஏலத்தை வரும் ஏப். 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.