siruvachur near by Perambalur , the temple won the right to petition the Adi-Dravida pepole to collector today
பெரம்பலூர் ஆட்சியரிடம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் கொடுத்து மனு :
சிறுவாச்சூரில், சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம், அங்கு பிரபலமான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது.
அதற்கு அனைத்து மக்களும், சேர்ந்து இன்று திருவிழா நடத்த இருந்தாகவும், கோவிலுக்கு நன்கொடையாக ஆட்டுக்கிடா, கோழி, மிளகு, அரிசி போன்ற பொருட்களை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது என்றும்,
அதன்படி நேற்றிரவு, பொருட்களை கொண்டு சென்று கொடுக்கும் போது அக்கிராமத்தை சேர்ந்த மற்ற ஜாதியினர் வாங்க மறுத்தது விட்டதாகவும், தங்களுக்கு உண்டான வழிபாட்டு உரிமையை பெற்றுத் தரக்கோரி இன்று காலை சுமார் 60க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். அ
தன் பேரில் ஆட்சியர் வருவாய் துறை அலுவலர்கள் சென்று அவ்வூர் மக்களிடம் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அதன் இன்று மதியம் பெரியசாமி கோவலில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.