Social Distance Keep in rural banks in Perambalur district!
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள இந்தியன வங்கியில் சமூக இடைவெளி பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை படத்தில் காணலாம்.