Speaker Nellai. Kannan arrested in Perambalur
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் நடந்த ஜவ்ஹீத் ஜமாத் நடத்திய கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பேசியதில் சர்ச்சை ஏற்பட்டு அவர் பா.ஜ.க கட்சியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த இன்று மாலை பெரம்பலூர் அருகே உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜ் தங்கியிருந்த அவரை பெரம்பலூர் கைது செய்தனர்.