Special Camps to Link Aadhaar Number with Electricity Connection in Perambalur District: Electricity Board Notification!
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட, பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லப்பைகுடிகாடு மற்றும் குன்னம் உபகோட்டங்களுக்குட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசணை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்மந்தமான சிறப்பு முகாம் வருகின்ற 07.02.2023 மற்றும் 13.02.2023 ஆகிய 2 தினங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை. பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதுசமயம் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்மந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், கைப்பேசி எண், மின் இணைப்பு எண், ஆகிய விபரங்களுடன் கலந்து கொண்டு பயன்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விளம்பரம்: