Special Home Loan Camp for Bharath Prime Minister’s All-Home Project beneficiaries in Perambalur
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இன்று காலை தமிழ் நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் ஆயிரம் பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டு கடன் முகாம் நடந்தது. இதில் 300 அடி வீட்டிற்கு ரூ.2 லடசத்து 10 ஆயிரம் மானியமாகவும், மீதமுள்ள தொகை கடனாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை திருச்சி கோட்டம் உதவி பொறியாளர் ஷகிலா உள்பட பல நிதி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.