பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் நடந்தது. அதில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசிய போது எடுத்தப்படம். ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.