Special pooja in Perambalur district temples for atchaya thiruthiyai || பெரம்பலூர் மாவட்டத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூரில் இன்று அட்சய திரிதியை முன்னிட்டு இந்துக்களும், சமணர்களும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், மற்றும் குளிர்பானங்கள், நீர் மோர் ஆகாரங்கள் ஆங்காங்கே செய்தனர்.
பெரமபலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெரம்பலூர் நகைக்கடைகளில் நகைகள் வாங்கவும், ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அதே மளிகை கடைகளிலும், உப்பு, மஞ்சள் போன்ற பெருட்களையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.