Special prayers on the occasion of Good Friday
புனித வெள்ளியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பெரம்பலூர் : கிறித்துவ மத மக்களின் கடவுளான இயேசுநாதர் இன்று சிலுவையில் அறையப்பட்ட நாள் என்பதால் பெரம்பலூர், பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர், பாத்திமாபுரம், திருமாந்துறை, திருவாளந்துறை, வடக்கலூர், எறையூர், பாடாலூர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.