Strict action against those who advertise by nailing on roadside trees: Perambalur Collector warns!

Model Photo – 2018

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான பொது இடங்கள் மற்றும் சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள மரங்களில் தனியார் நிறுவனங்கள் / அமைப்புகள் / தனி நபர்கள் சார்பாக அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றி கொள்ளவும், இனிவரும் காலங்களில் இது போன்ற விளம்பர பதாகைகளை மரங்களில் அமைக்கக் கூடாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகள் / தனி நபர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் திருத்தச் சட்டம் – 2023 பிரிவு 117-K to 117-U கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!