Summer rains fell in Perambalur today; People are happy!
பெரம்பலூரில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டியது. இந்நிலையில் இன்று மதியம், மாலை ஆகிய இருவேளைகளில், பெரம்பலூர், எசனை, பாலையூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.