Summer rains in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், நேற்று மாலை கோடை மழை பெய்தது.
பெரம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி, செஞ்சேரி, கோனேரிப்பாளையம், எளம்பலூர், துறைமங்கலம், கவுள்பாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து, வெப்பத்தை தணித்தது.