Summer rains in various parts of Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மதியம், அரும்பாவூர், மேட்டூர், தழுதாழை, வெங்கனூர், பெரியம்மாபாளையம், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.