Tamil Nadu Chief Minister’s Breakfast Program; Official inspection in Perambalur!

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, பெரம்பலூர் முத்து நகர் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அனில்மேஷராம், குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு பார்த்தார். கலெக்டர் வெங்கடபிரியா, டி.ஆர்.ஓ அங்கையர்கண்ணி, மற்றும்
நகராட்சி ஆணையர் (பொ) மனோகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.