தங்களின் மேலான ஆதரவுடன் காலைமலர்.காம் இரண்டாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது.
காலைமலர்.காம் வளர்ச்சிக்கு , நிதியுதவி, விளம்பரம், செய்திகள், தொழில் நுட்பம், என பல்வேறு வகையில் உதவிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
இன்று போல் என்றும் தொடர்ந்து நல் ஆதரவு வழங்க வேண்டுமாய் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய அளவில் ஒரு மாவட்ட செய்திக்காக ஆன்ட்ராய்டு ஆப் வெளியிட்டது காலைமலர் மட்டும் என்பதை மீண்டும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
தங்கள் நல் ஆதரவுடன், உங்களால் இன்று முதல் இரண்டாம் ஆண்டில் பயணிக்கிறது.
செய்திகளில் விரைவு, தெளிவு, அதுவே காலைமலர்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
காற்றில் கரைந்து, கைகளில் மலரும் காலைமலர், உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் பெரம்பலூர் செய்திகள் உங்கள் கைகளில் ….
நன்றி நன்றி
– காலைமலர் .