The bastard arrested by the police’s finger
சென்னை கோயம்பேட்டில் காவலரின் விரலை கடித்து துப்பிய கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பயணியிடம் கைப்பையை பறித்துக் கொண்டு ஒடியபோது காவலர் தடுத்ததால் கார்த்திக் ஆத்திரமடைந்து காவலரின் கைவிரலை கடித்ததில் விரல் துண்டானது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் ஐயப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.