The Chief Minister of Tamil Nadu met with the Indian Prime Minister and asked for financial assistance to revive the impact of the Gaja storm.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி உடனடி நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியுதி கோரி மனு அளித்தார்.