The Clean India : the BJP, the RSS, the Sangh Parivar System Cleaned Temple in Perambalur
தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டு பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் வளாகம் முழுவதும் பாஜக ஆர்.எஸ்.எஸ், உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்புகள் சார்பில் இன்று காலை தூய்மை படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் பிரசன்னா, சுபிக்ஷா சாமிநாதன், உள்ளிட்ட பல முக்கிய கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.