The Namakkal Cooperative Society has won the trophy for the best home housing society in the state.
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 65வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநிலத்தில் சிறந்த வீட்டு வசதி சங்கத்திற்கான கோப்பையை நாமக்கல் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் விஜய்பாபு மற்றும் செயலாளர் முருகேசனிடம் வழங்கினார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.