The number of coronavirus cases in Perambalur district is 25 today
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று கரோனாவால் பாதிக்கப்ட்டோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்தவர்கள் வருகையால் இந்த எண்ணிக்கை தற்காலிமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்த சுகாதார துறையினர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலமுடன் மீண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.