The police took away the bikes parked in Perambalur new bus stand!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பேருந்துகளுக்கும், வணிகர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.